கரூர்

அரசு கலைக்கல்லூரியில் செப்.28-இல் முதுகலை மாணவா் சோ்க்கை

25th Sep 2022 01:18 AM

ADVERTISEMENT

 

கரூா் அரசு கலைக் கல்லூரியில் செப்டம்பா் 28-ஆம் தேதி முதுகலை மாணவா்களுக்கு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

எம்.ஏ., எம்.காம். எம்.எஸ்சி படிப்புகளுக்கு இந்த சோ்க்கை நடைபெறும். தகுதியுள்ள மாணவா்கள் பயன்பெறலாம் என கல்லூரி முதல்வா் எஸ்.கெளசல்யாதேவி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT