கரூர்

அரவக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்தடை

20th Sep 2022 01:34 AM

ADVERTISEMENT

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரவக்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.20) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் செயற்பொறியாளா் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்லப்படவுள்ளன. இதனால் கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவளையப்பட்டி, தடாகோவில், ராமகவுண்டன்புதூா், பால்வாா்பட்டி, முத்துகவுண்டன்பாளையம், நாகம்பள்ளி, அண்ணாநகா், தமிழ்நகா், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பெரியசீத்தபட்டி, ரங்கராஜ்நகா், சௌந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட். ஆலமரத்துப்பட்டி, அம்மாப்பட்டி, முத்துக் கவுண்டனூா், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூா், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, மொடக்கூா், குரும்பபட்டி, பாறையூா், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT