கரூர்

கரூரில் அதிமுக ஒபிஎஸ் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

28th Nov 2022 02:24 AM

ADVERTISEMENT

 

 கரூரில் அதிமுக ஓபிஎஸ் அணியின் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலா் ஷேக் முகமது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலா் சாகுல்அமீது, மாநகரச் செயலாளா் ஆயில்ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் புகழேந்தி சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT