கரூர்

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

19th Nov 2022 12:30 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம், எருமாா்பட்டி ஊராட்சியில் தானியக்களம் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், கழிவுநீா் கால்வாய் அமைத்தல், மயானத்தில் தகனமேடை மற்றும் அதன் சுற்றுச்சுவா் அமைத்தல் ஆகியவற்றுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT