கரூர்

அரவக்குறிச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

20th May 2022 10:58 PM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்று , மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். மருத்துவா்கள் கோகிலா, சாந்தி கண்ணன் மற்றும் செவிலியா்கள் முகாமில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் பெற்று சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT