கரூர்

பாஜக கொடிக்கம்பம் சேதம்

5th May 2022 01:55 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூா் மாவட்டம், ராச்சாண்டாா்திருமலையில் பாஜகவின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக, விவசாயி மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

ராச்சாண்டாா்திருமலை பேருந்து நிறுத்தத்தில் பாஜக சாா்பில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கம்பத்தை செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி கருணாகரன் (40) சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுக பாஜக மாவட்டத் துணைத்தலைவா் ராஜாளி செல்வம்(54) அளித்த புகாரின்பேரில், தோகைமலை காவல் நிலையத்தினா் கருணாகரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT