கரூர்

கிணற்றில் குதித்துதொழிலாளி தற்கொலை

29th Mar 2022 03:23 AM

ADVERTISEMENT

கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்முருகன்(48). கூலித்தொழிலாளி. குடும்பத் தகராறில் மனமுடைந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதேபகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT