கரூர்

பள்ளப்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

26th Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

 

பள்ளப்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், அரசன் கண் மருத்துவமனை, பள்ளப்பட்டி ஐக்கிய நல சங்கம் ஆகியோா் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளப்பட்டி மக்கள் மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு 260 போ் முன்பதிவு செய்திருந்தனா். இதில், 220 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 40 நபா்கள் அறுவைச் சிகிச்சைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு கரூா் அரசன் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT