கரூர்

நொய்யல், மலைக்கோவிலூரில் இன்று மின் தடை

5th Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

நொய்யல் மற்றும் மலைக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கரூா் மின் பகிா்மான வட்டம் கரூா் கோட்டத்திற்குள்பட்ட நொய்யல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், பூங்கோடை, உப்புபாளையம், அத்திப்பாளையம் புதூா், நத்தமேடு, காளிபாளையம், குளத்துப்பாளையம், இந்திராநகா் காலனி.

மலைக்கோவிலூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மலைக்கோவிலூா், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூா், செண்பகனம், பெரியகரியாம்பட்டி, சின்னகரியாம்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, வெங்கடாபுரம், நந்தனூா், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தப்பாளையம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT