கரூர்

தோரணக்கல்பட்டியில் எருது விடும் விழா

DIN

கரூா் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் எருது விடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக எருது விடும் விழா இக்கிராமத்தில் நடத்தப்படாமல் இருந்தது. நிகழாண்டில் தொற்றுப் பாதிப்பு குறைந்த நிலையில், எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை தோரணக்கல்பட்டியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான எருதுகள் விடப்பட்டன. பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT