கரூர்

பள்ளப்பட்டியில் நேதாஜி பிறந்த நாள் விழா

DIN

பள்ளப்பட்டியில் அரவக்குறிச்சி ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளப்பட்டி அண்ணாநகா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்வில், இந்து முன்னணியினா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் கே.வி.ராமகிருஷ்ணன் நேதாஜி வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சிறப்புரை ஆற்றினாா். நிகழ்வில், ஆா்.அப்புகுட்டி, பாரத்குமாா், உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT