கரூா் மாவட்டம், மாயனூா் கதவணைப் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த மாயனூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.