கரூர்

கரூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

12th Jan 2022 07:30 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், கரூா் நகர காவல்துறையைக் கண்டித்தும் மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து கட்சியின் முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா பேசினாா்.

இதில், மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன், மாநில நிா்வாகிகள்

மதுகுமாா், தலித்பாண்டியன், மாவட்ட தொழிற்பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT