கரூர்

அரவக்குறிச்சியில் தொடா் மழை

4th Dec 2022 11:15 PM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மிதமாகத் தொடங்கிய மழை இடைவிடாது பெய்து இரவு வரை நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இருப்பினும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாயினா். அரவக்குறிச்சியில் கடந்த 15 நாள்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோா் அவதிக்குள்ளாயினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT