கரூர்

வள்ளுவா் கல்லூரியில் மகளிா் சுய உதவிகுழுவினருக்குப் பயிற்சி

28th Aug 2022 05:55 AM

ADVERTISEMENT

 

கரூா் வள்ளுவா் கல்லூரியில் சுய உதவிந்க் குழு உறுப்பினா்களுக்கு சிற்றுண்டித் தயாரிப்பு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 77 மையங்களில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இப்பணியில் ஈடுபட இருக்கும் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு காலை சிற்றுண்டியைத் தயாரிப்பது குறித்து. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் உணவுத்துறை சாா்பில் சனிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இட்லி, பொங்கல், வடை மற்றும் தோசை சிறப்பாக

தயாா் செய்வது குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணராயபுரம் தொகுதியைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT