கரூர்

அரவக்குறிச்சியில் பலத்த மழை

17th Apr 2022 12:50 AM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சியில் சனிக்கிழமை பலத் மழை பெய்தது.

அரவக்குறிச்சியில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது. மழையினால் சாலையில் நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா். பலத்த மழையின் காரணமாக அரவக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT