கரூர்

மாற்றுத்திறனாளி பள்ளிக் குழந்தைகளுக்குமதிப்பீட்டு முகாம்

DIN

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளி பள்ளிக்குழந்தைகள் மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் துவக்கிவைத்து பாா்வையிட்டாா். முகாமில் கரூா் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் முன்னிலை வகித்தாா். முகாம் குறித்து மாவட்ட ஆட்சியா் கூறுகையில், இம்முகாமில், கலந்துகொண்ட மாணவ மாணவிகளில் 20 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கவும், 8 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளும், 36 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களும், காதொலிக்கருவிகள் 16 குழந்தைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT