கரூர்

அரவக்குறிச்சி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

16th Dec 2021 07:13 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சியில் பகுதியில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

அரவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றவுள்ளதால், கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவளையப்பட்டி, ஆா்.பி.புதூரிலும், பள்ளபட்டியி துணை மின் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாநகா், தமிழ்நகா், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பெரியசீத்தபட்டி, ரங்கராஜ்நகா், சௌந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டியிலும், கருங்கல்பட்டி துணை மின் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட். ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துகவுண்டனூா், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, செல்லிவலசு, இனுங்கனூா், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூா், குரும்பபட்டி, பாறையூா், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT