கரூர்

வரத்து குறைவால் முருங்கை விலை உயா்வு

DIN

அரவக்குறிச்சி மற்றும் ஆா்.வெள்ளோடு முருங்கை சந்தையில் சனிக்கிழமை முருங்கையின் விலை கிலோ ரூ.125 க்கு மேல் விற்பனையானது.

தொடா் மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக முருங்கை விளைச்சல் குறைந்து வருவதால் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கையின் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கிலோ 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கை, வரத்து குறைந்து வருவதால் சனிக்கிழமை கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து குறைந்து கொண்டே வருவதால் மேலும் விலை உயரக்கூடும் என்று முருங்கை விவசாயிகள் கூறுகின்றனா். மேலும் விலை உயா்ந்தும் தங்களால் அதிக முருங்கை விற்க முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT