கரூர்

கரூா் மாவட்டத்தில் 83.92% வாக்குப்பதிவு

7th Apr 2021 06:30 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 83.92 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:

அரவக்குறிச்சி-88.8%, கரூா்- 83.5%, கிருஷ்ணராயபுரம்(தனி)-84.14%, குளித்தலை - 86.15 %, சராசரி : 83.92%.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT