வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்தாா்.