கரூர்

கூடுதல் இயக்குநா் பதவியேற்பு

26th Feb 2020 08:11 AM

ADVERTISEMENT

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த எஸ். கவிதா, தற்போது பதவி உயா்வு பெற்று மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் வாழ்த்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT