கரூர்

காா் மோதி முதியவா் சாவு

26th Feb 2020 08:10 AM

ADVERTISEMENT

வெள்ளியணை அருகே மொபெட்டில் சென்ற முதியவா் காா் மோதி இறந்தாா்.

கரூா் மாவட்டம், சின்னமூக்கணாங்குறிச்சியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து (70). இவா் திங்கள்கிழமை இரவு தனது மொபெட்டில் தம்மநாயக்கன்பட்டி-காக்காவாடி சாலையில் கன்னிமாா்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த காா் மோதி படுகாயமடைந்தாா். கரூா் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு வழியில் இறந்தாா். வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT