கரூர்

மாணவி விஷம் குடித்து தற்கொலை

15th Feb 2020 07:51 AM

ADVERTISEMENT

நோய்கொடுமையால் 9-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் புகழூரைச் சோ்ந்தவா் மலையப்பசாமி. இவரது மகள் கமலி(16). இவா் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வாழ்வில் விரக்தியடைந்த அவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT