கரூர்

தாந்தோணிமலை கோயிலில் சமபந்தி விருந்து

4th Feb 2020 07:18 AM

ADVERTISEMENT

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, கரூா் தாந்தோணிமலை கல்யாண வெங்கட ரமணசுவாமி கோயிலில் திங்கள்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது.

விருந்தினை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தொடங்கி வைத்து பங்கேற்றாா். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா மணிவண்ணன், கரூா் முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, வா்த்தக அணிச் செயலா் பேங்க் நடராஜன், நகரச் செயலாளா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், பாண்டியன், மாவட்ட பாசறைச் செயலாளா் விவி.செந்தில்நாதன், பேரவைச் செயலா் காமராஜ், தொழிற்சங்க செயலா் பொரணி கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT