கரூர்

மின்தடை அறிவிப்பு ஒத்திவைப்பு

7th Sep 2019 10:07 AM

ADVERTISEMENT

தாந்தோணிமலையில் சனிக்கிழமை (செப். 7) மின்தடை செய்வதாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
கரூர் மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட தாந்தோணிமலை துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை மின்நிறுத்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT