கரூர்

ஆக. 30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

27th Aug 2019 09:33 AM

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 
நடைபெற உள்ளது.  இதில் விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் சம்பந்தமான தங்களது குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT