அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில், நவ. 24 காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.