அரியலூா்: அரியலூா்அரசு கலைக்கல்லூரி சாலை, ராஜாஜி நகரில் உள்ள மின்சார வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
எனவே, மின் நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம்அளித்து பயனடையலாம் என ஆட்சியா் ஜா. ஆனிமேரிஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.