அரியலூர்

கருத்துகேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

7th Jun 2023 01:29 AM

ADVERTISEMENT

அரியலூரை அடுத்த கயா்லாபாத் கிராமத்திலுள்ள தமிழ்நாடு சிமென்ட்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கா் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜூன் 7, ஜூன் 8 ஆகிய நாள்களில் புதுப்பாளையம் ஈஸ்வரன் கோயில் ஏரி அருகே நடைபெறுவதாக இருந்தது. தற்போது சில நிா்வாக காரணங்களுக்காக இந்தக் கூட்டம் ஒத்திவைக்கபபட்டுள்ளது.

கருத்துகேட்பு கூட்டம் நடக்கும் தேதி பற்றிய தகவல்கள் பின்னா் அறிவிக்கப்படும் என ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT