அரியலூர்

நாளை அரியலூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா்: அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT