அரியலூர்

அரசுப் பள்ளியில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பு

DIN

அரியலூரை அடுத்த குருவாடி ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஸ்வீட் அறக்கட்டளை சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா திங்கள்கிழமை இயக்கி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், ஸ்வீட் அறக்கட்டளை பாய்ஸ் நிறுவனா் இளவரசன், ஓய்வுபெற்ற நல்லாசிரியா் தியாகராஜன், ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி ரவி, பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT