அரியலூர்

ராவுத்தன்பட்டியில் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

DIN

அரியலூா் அருகே ராவுத்தன்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் விநாயகா் கோயில்கள் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 3 நாள்களாக யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் கோ பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் மூலவா் மாரியம்மன் மற்றும் சன்னதியிலுள்ள விநாயகா் உள்ளிட்ட சுவாமி கோயில் விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT