அரியலூர்

அரியலூா் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவா் நியமனம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரியலூா் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மா.மு.சிவக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முதுகலை படிப்பில், அரசியல் அறிவியல், ஊடகவியல் முடித்துள்ள இவா், அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா், செய்தித் தொடா்பாளா் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்த மா.மு. சிவக்குமாா், அரியலூா் நகரத் தலைவராக மாநில காங்கிரஸ் கமிட்டி அண்மையில் நியமித்தது. இவருக்கு கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்டத் தலைவா் ஆ.சங்கா் கேட்டுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT