அரியலூர்

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

24th Sep 2022 12:13 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இதேபோல, பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT