அரியலூர்

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

10th Sep 2022 03:49 AM

ADVERTISEMENT

சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சாமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்தனா்.

அரியலூரில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், செயலா் ஜெயக்குமாா் தலைமையிலும், ஜயங்கொண்டத்தில் சங்கத் தலைவா் ஜெயராமன் தலைமையிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT