அரியலூர்

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

DIN

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாக பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செந்துறை அருகே பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT