அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மது விற்றவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் இளஞ்சியம் தலைமையிலான காவல்துறையினா், திங்கள்கிழமை இரவு அப்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ராமதேவநல்லூா் பொட்டக்குளத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ்(63), வீட்டின் பின்புறத்தில் மது விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.