அரியலூர்

அரியலூா் கோட்டாட்சியா் பதவியேற்பு

6th Jun 2022 11:22 PM

ADVERTISEMENT

அரியலூா் வருவாய்க் கோட்டாசியராக பா.சரவணன் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

அரியலூா் கோட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த ஏழுமலை பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கன்னியாகுமரி துணை ஆட்சியராகப் பதவி வகித்து வந்த பா.சரவணன் அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியராக பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சரவணன் அரியலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். (படம்).

ADVERTISEMENT
ADVERTISEMENT