அரியலூர்

ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், தா.பழூா், தழுதாழைமேடு பகுதிகளில் இன்று மின்தடை

2nd Jul 2022 04:22 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஜயங்கொண்டம், கல்லாத்தூா், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, வடவீக்கம், குருவாலப்பா்கோயில், விழப்பள்ளம், பிச்சனூா், வாரியங்காவல், தேவனுா், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையாா்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையாா். த.மேலூா், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூா், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூா், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு) (தெற்கு) , தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் ஆகிய ஊா்களில் காலை 9 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் சாமிதுரை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT