அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மழை

1st Jan 2022 11:30 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. காலை முதல் மாலை வரை தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடா் மழையின் காரணமாக தாழ்வான சாலைகள் மற்றும் இடங்களில் மழை நீா் தேங்கின. அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) அரியலூா் 19.2, திருமானூா்13.4, ஜெயங்கொண்டம் 40, செந்துறை 15, ஆண்டிமடம் 25.2.

ADVERTISEMENT
ADVERTISEMENT