அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்தது.
அரியலூா், செந்துறை, திருமானூா், ஜயங்கொண்டம், தா.பழூா், ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்த மழையால் வெள்ளிக்கிழமை முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இந்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.