அரியலூர்

மனித உரிமைகள் தின உறுதிமொழி

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில் , அலுவலக மேலாளா் (குற்றவியல்) ஆனந்தன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT