அரியலூர்

ஆக.16-இல் அரியலூரில் மின் நுகா்வோா் குறைகேட்பு

14th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

 

அரியலூா் ராஜாஜி நகரிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

பெரம்பலூர மேற்பாா்வையாளா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT