அரியலூர்

மரக்கன்றுகள் நடும் விழா

3rd Oct 2021 12:54 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த நெட்டலக்குறிச்சி கிராமத்தில் ஈஷா காவிரிகூக்குரல் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செபாஸ்டின், உதவி தலைமை ஆசிரியா் பங்கிராஸ் , ஆண்டிமடம் புனிதா மாா்டீனாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரீத்தா, ஈஷா காவிரி கூக்குரல் நிா்வாகி கொளஞ்சிநாதன் ஆகியோா் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரம் வளா்த்தலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT