அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்களில் டிசம்பா் 24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயப் பெருமக்கள் பங்கேற்று வேளாண் சாா்ந்த கோரிக்கைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.