அரியலூர்

மிலிட்டரி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

22nd Mar 2020 08:06 AM

ADVERTISEMENT

அரியலூா்: ராஷ்ட்ரீய இந்தியன் மிலிட்டரி காலேஜ் ரோடூனில் ஜனவரி - 2021ஆம் கல்வி ஆண்டுக்கு எட்டாம் வகுப்பில் சோ்வதற்கான நுழைவு தோ்வு ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தகவல்கள் அடங்கிய முழு தொகுப்பு ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள சிறாா்கள் இக்கல்லூரியில் சோ்ந்து பயனடையலாம்.

மேலும் விபரங்களுக்கு அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT