அரியலூர்

மணக்குடி ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு

13th Mar 2020 08:04 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், காவல் துறை சாா்பில் மணக்குடி ஊராட்சியில் கரோனா வைரஸ் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணா்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து கரோனா வைரஸ் குறித்துப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்து, கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பேசினாா். இதனனத் தொடா்ந்து,அவா் அங்குள்ள அரசினா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT