அரியலூர்

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்

25th Jan 2020 09:11 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், பொய்யாத நல்லூா் அருள்மிகு சாமுண்டீஸ்வரி கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலிலுள்ள ஸ்ரீ மகா ப்ரத்தியங்கார தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தி, சாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திரருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT