அரியலூர்

வாக்காளா் சுருக்க திருத்த சிறப்பு முகாம்

2nd Jan 2020 05:48 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் சுருக்க திருத்த சிறப்பு முகாம் ஜன. 4,5,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ஜன.1-2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோா் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கலாம். மேலும், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT